👋
டெரிக் பிரின்ஸ் ஊழியம் உங்களை வரவேற்கிறது

உங்கள் விசுவாசத்தை வலுவுவாக்குங்கள்.

உங்கள் உலகத்தை மாற்றுங்கள்.

2,000 வேதாகமப் போதனை வளங்களை ஆராயுங்கள். உங்கள் கிறிஸ்தவ நடையின் ஒவ்வொரு கட்டத்திற்கான , வேதாகமத்தைக் கற்பிக்கும் கட்டுரைகள், புத்தகங்கள், ஒலி மற்றும் ஒளி வளங்கள்.

சந்திக்கப்படாதவர்களை சந்தியுங்கள். கற்பிக்கப்படாதவருக்குக் கற்றுக்கொடுங்கள்.

🔥
டெரிக் பிரின்ஸின் இலவச மின் புத்தகத்தை பெறுங்கள்

டெரிக் பிரின்ஸ் ஊழியங்களில், விசுவாசிகளுக்கு வேதாகமத்தைக் கற்பித்து, சீஷத்துவத்திற்குக் கீழ்ப்படியவும் இயேசுவின் மூலம் வாழ்க்கையை முழுமையாக வாழவும், தேவனுடைய வார்த்தையைப் பற்றிய ஒரு நல்ல புரிதலையும் கற்பிப்பதே எங்கள் வாஞ்சை. டெரிக் பிரின்ஸ் வழங்கிய காலத்திற்கு அப்பாற்பட்ட போதனைகள் இடம்பெறும் எங்கள் இலவச வேதாகம வளங்கள் உங்கள் விசுவாசத்தை வளப்படுத்தவும் உங்கள் உலகத்தை மாற்றவும் உதவும்.

டெரிக் பிரின்ஸ் பற்றி

டெரிக் பிரின்ஸ் அவர்கள், சர்வதேச வேதாகம போதகராக இருந்தார். அவர் தனது இறையியல் வெளிப்பாட்டிற்காக மற்றும் உண்மையான கிறிஸ்தவ விசுவாசத்திற்காக மிகவும் மதிக்கப்பட்டார். ஒவ்வொரு ஆண்டும் ஆயிரக்கணக்கான புதிய கிறிஸ்தவ வாசகர்களை ஈர்க்கும் 100 க்கும் மேற்பட்ட புத்தகங்களை எழுதியிருக்கிறார்.

நாங்கள் யார்?

முழு இருதயத்தோடு இயேசுவின் சீடர்களாக உருவாக்குவது டெரிக் பிரின்ஸ் சர்வதேச ஊழியமாகும்

நாங்கள் யார்?

முழு இருதயத்தோடு இயேசுவின் சீடர்களாக உருவாக்குவது டெரிக் பிரின்ஸ் சர்வதேச ஊழியமாகும்

ஊழிய தளங்கள்

உலகம் முழுவதும் குறிப்பிட்ட ஊழிய தேவைகள் அல்லது பிரதேசங்களை இலக்காகக் கொண்டு, எங்கள் ஊழியங்கள் கிறிஸ்தவ சீஷத்துவத்தின் முன்னணியில் செயல்பட்டு, ஆவிக்குறிய முதிர்ச்சிக்கு நேறாக விசுவாசிகளை ஆதரித்து வளப்படுத்துகிறது.

நம்மில் அநேகர், தேவைகளுக்காக தேவனிடம் வருகிறோம். எங்களுக்கு ஆசீர்வாதம் வேண்டும், வல்லமை வேண்டும், அல்லது சுகமடைய வேண்டும். ஆனால் தேவனோ, நாம் அவருக்காக வெறுமனே வர வேண்டும் என்று விரும்புகிறார்.
டெரிக் பிரின்ஸ்
முகப்புப் பக்கம்
வளங்கள்
+
வளங்கள் செய்தி ஊழிய தளங்கள்
நாங்கள்
+
நன்கொடை
எங்களோடு இணைய
+
தொடர்புக்கு
+
தொடர்புக்கு
White Facebook iconWhite YouTube iconWhite Instagram iconWhite Twitter icon