மேலும் வர இருக்கிறது

நாங்கள் ஒரு சிறப்பான விஷயத்தை உருவாக்குகிறோம்.

ஆவிக்குரிய பசியில் இருப்பவர்களுக்காக ஒரே இடத்தில் கிடைக்கும் ஆன்லைன் வளத்தை உருவாக்குவதால், 2023 முதல் 2027 வரையிலும் எங்கள் இணையதளத்தில் தொடர்ந்து வரும் மாற்றங்களை நீங்கள் கவனிக்கலாம்.

டெரிக் பிரின்ஸின் காலத்தால் அழியாத போதனைகளை உள்ளடக்கிய எங்கள் இறுதியான நோக்கம், தேவனுடைய மகிமைக்காக "சென்றடையாதவர்களை சென்றடையவும், கற்றுக்கொள்ளாதவர்களுக்கு கற்பிப்பதும்" ஆகும். இது ஒரு சிறிய முயற்சி அல்ல, குறிப்பாக, எங்களிடம் பகிர்ந்து கொள்ளக் கிடைக்கும் ஆயிரக்கணக்கான இலவச வேதாகத்தை அடிப்படையாக கொண்ட போதனை வளங்களை கருத்தில் கொள்ளும்போது.

இந்த தளத்தை புக்மார்க் செய்து, அனைத்து இடங்களிலும் உள்ள விசுவாசிகளுக்கு உதவிகரமான நடைமுறைக்குரிய மற்றும் மேம்படுத்தும் ஒரு உண்மையான தனித்துவமிக்க கிறிஸ்தவ வளத்தை நாங்கள் உருவாக்க, அவ்வப்போது மீண்டும் பார்வையிட உங்களை ஊக்குவிக்கிறோம்.