ஊழிய தளங்கள்

ஊழிய தளங்களில் நடைபெறும் ஊழியங்கள் அனைத்தும் செயலாற்றும் விசுவாசத்தைக் காண்பிக்கின்றன. டெரிக் பிரின்ஸ் ஊழியங்களில் நாங்கள் சொல்லும் மற்றும் செய்யும் எல்லாவற்றின் எடுத்துக்காட்டாகவே உள்ளன.

உலகம் முழுவதும் குறிப்பிட்ட ஊழிய தேவைகள் அல்லது பிரதேசங்களை இலக்காகக் கொண்டு, எங்கள் ஊழியங்கள் கிறிஸ்தவ சீஷத்துவத்தின் முன்னணியில் செயல்பட்டு, ஆவிக்குறிய முதிர்ச்சிக்கு நேறாக விசுவாசிகளை ஆதரித்து வளப்படுத்துகிறது.

நடைமுறையில், இது சீஷர்களை ஆயத்தப்படுத்தவும், அவர்களை உருவக்குவதற்கும் போதனை வளங்களை பரவலான மொழிபெயர்ப்பு, உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்குகிறது. மற்ற விரிவாக்க சேவைகள், தங்கள் விசுவாத்திற்கான துன்புறுத்தலை எதிர்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கான ஆதரவை மற்றும் வறிய சமூகங்களை உள்ளடக்குகிறது.

External website link icon

External website link icon

External website link icon

தமிழில் ஊழியங்கள்

இந்தியாவின் பல மொழிகளில் கடந்த 24 ஆண்டுகளாக நாங்கள் புத்தகங்களை மொழிபெயர்த்து வழங்கி வருகிறோம். குறிப்பாக தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெழுங்கு, போன்ற முக்கிய மொழிகளிலும், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, ஒரியா, பெங்காலி போன்ற இதர மொழிகளிலும் புத்தகங்கள் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் போதகர்களுக்கான கருத்தரங்குகளை நாங்கள் நடத்தி, அதின் மூலம் அவர்களுக்கு மிகவும் பிரயோஜனமான புத்தகங்கள் மற்றும் போதனைகளை வழங்கி வருகிறோம். உங்கள் பகுதியில் போதகர்களுக்கான கருத்தரங்குகளை ஒழுங்கு செய்ய விரும்பினால், எங்களுடன் தொடர்புக்கொள்ளுங்கள். இந்திய தேசம் முழுவதும் உள்ள வாஞ்சையுள்ள விசுவாசிகளை தேவனுடைய சீடர்களாக உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இதைச் செய்ய டெரிக் பிரின்ஸின் வேதாகம போதனைப் பொருட்களை உள்ளடக்கிய புத்தகங்கள், போதனை கடிதங்கள், பாட்காஸ்ட்கள், வீடியோக்கள் மற்றும் பலவற்றை நாங்கள் தீவிரமாக மொழிபெயர்த்து விநியோகித்து வருகிறோம். பலருடைய வாழ்வில் இப்போதனைகள் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதைக் கேட்டு நாங்கள் ஊக்குவிக்கப்பட்டோம். இந்த வேதாகாம வளங்களுக்காக தேவனை துதிக்கிறோம்.

இந்தியாவில் உள்ள டெரிக் பிரின்சின் ஊழியத்திற்காக நீங்கள் ஜெபிக்கவும், தேவன் உங்களை ஏவினால் காணிக்கைகளால் எங்களை தங்கவும் உங்களை அன்புடன் அழைக்கிறோம்.

White heart icon
நன்கொடை

ஊழிய தளங்கள்

காணாமற் போனவர்களை தேடி அவர்களை எங்கள் ஊழிய தளங்களின் மூலம் சீடர்களாக உருவாக்கி அவர்கள் வாழ்வில் மாற்றத்தை கொன்டு வருவதற்கான முயற்சி

Share notification iconBlack special offer iconBlack donate icon

உலகளாவிய தாக்கம்

இந்தியாவின் பல மொழிகளில் கடந்த 24 ஆண்டுகளாக நாங்கள் புத்தகங்களை மொழிபெயர்த்து வழங்கி வருகிறோம். குறிப்பாக தமிழ், ஹிந்தி, கன்னடம், மலையாளம், தெழுங்கு, போன்ற முக்கிய மொழிகளிலும், மராத்தி, குஜராத்தி, பஞ்சாபி, ஒரியா, பெங்காலி போன்ற இதர மொழிகளிலும் புத்தகங்கள் மொழிப்பெயர்க்கப்பட்டுள்ளன. அது மட்டுமல்ல, இந்தியா முழுவதிலும் போதகர்களுக்கான கருத்தரங்குகளை நாங்கள் நடத்தி, அதின் மூலம் அவர்களுக்கு மிகவும் பிரயோஜனமான புத்தகங்கள் மற்றும் போதனைகளை வழங்கி வருகிறோம். உங்கள் பகுதியில் போதகர்களுக்கான கருத்தரங்குகளை ஒழுங்கு செய்ய விரும்பினால், எங்களுடன் தொடர்புக்கொள்ளுங்கள். இந்திய தேசம் முழுவதும் உள்ள வாஞ்சையுள்ள விசுவாசிகளை தேவனுடைய சீடர்களாக உருவாக்க வேண்டும் என்பதே எங்களின் நோக்கம். இதைச் செய்ய டெரிக் பிரின்ஸின் வேதாகம போதனைப் பொருட்களை உள்ளடக்கிய புத்தகங்கள், போதனை கடிதங்கள், பாட்காஸ்ட்கள், வீடியோக்கள் மற்றும் பலவற்றை நாங்கள் தீவிரமாக மொழிபெயர்த்து விநியோகித்து வருகிறோம். பலருடைய வாழ்வில் இப்போதனைகள் மாற்றத்தை ஏற்படுத்தி இருப்பதைக் கேட்டு நாங்கள் ஊக்குவிக்கப்பட்டோம். இந்த வேதாகாம வளங்களுக்காக தேவனை துதிக்கிறோம்.

ஊழிய தளங்கள் என்றால் என்ன ?

ஊழிய தளங்களில் நடைபெறும் ஊழியங்கள் அனைத்தும் செயலாற்றும் விசுவாசத்தைக் காண்பிக்கின்றன. டெரிக் பிரின்ஸ் ஊழியங்களில் நாங்கள் சொல்லும் மற்றும் செய்யும் எல்லாவற்றின் எடுத்துக்காட்டாகவே உள்ளன.

உலகம் முழுவதும் குறிப்பிட்ட ஊழிய தேவைகள் அல்லது பிரதேசங்களை இலக்காகக் கொண்டு, எங்கள் ஊழியங்கள் கிறிஸ்தவ சீஷத்துவத்தின் முன்னணியில் செயல்பட்டு, ஆவிக்குறிய முதிர்ச்சிக்கு நேறாக விசுவாசிகளை ஆதரித்து வளப்படுத்துகிறது.

நடைமுறையில், இது சீஷர்களை ஆயத்தப்படுத்தவும், அவர்களை உருவக்குவதற்கும் போதனை வளங்களை பரவலான மொழிபெயர்ப்பு, உற்பத்தி மற்றும் விநியோகம் ஆகியவற்றை உள்ளடக்குகிறது. மற்ற விரிவாக்க சேவைகள், தங்கள் விசுவாத்திற்கான துன்புறுத்தலை எதிர்கொள்ளும் கிறிஸ்தவர்களுக்கான ஆதரவை மற்றும் வறிய சமூகங்களை உள்ளடக்குகிறது.

இந்த ஊழியத்திற்கு இப்போது இருந்ததை விட பெரிய தேவை இருந்ததில்லை.

White heart icon
நன்கொடை
முகப்புப் பக்கம்
வளங்கள்
+
வளங்கள்ஆன்லைன் ஸ்டோர்செய்திஊழிய தளங்கள்
நாங்கள்
+
நன்கொடை
எங்களோடு இணைய
+
தொடர்புக்கு
+
தொடர்புக்கு
White Facebook iconWhite YouTube iconWhite Instagram iconX icon